Type Here to Get Search Results !

சங்கீதா - SANGEETHA - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                 

ராகுவின் ஆதிக்கத்தில் மிக்க அற்புதம் வாய்ந்த பெயராகும்  . அதிக சக்தி வாய்ந்தது . இரண்டு சந்திரனின் ஆதிக்க எண்ணை பெற்று ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்துவதால் சாமர யோகம் என்ற ஒருவகையான யோகத்தை   இந்த பெயர் ஏற்படுத்துகிறது . 

விஷ்ணு பிரம்மா இந்திரன் ஆகியவர்களின் கிரீட ஒளியால் நீராஜனம் செய்யப்பெற்ற திருவடிகளையுடைய பதவியை கொடுக்கும் எண் என இந்த பெயரின் ஹீப்ரு  எண்  பற்றி  மந்திர நூலில் காணப்படுகிறது . 

2 2    ஹீப்ரு பிரமிடு எண்  

1 1 1

1 9  1 9

9 1  8 2 7

6 3  7 1 1 6

1 5  7 9 1  9 6

4 6  8 8 1  9 9 6

3 1  5 3 5  5  4 5 1

S A N G E E T H A   சங்கீதா 


வாழ்க்கையில் அனைத்துவித சுகத்தை அனுபவிக்கும் சூழ்நிலையையும் பதவியையும் கனவு காணும் மனிதன் போன்ற எகிப்திய பிரமிடு சித்திரங்கள் இந்த 22 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

மங்காத புகழும்  குன்றாத செல்வமும் - மின்னல் போன்ற பளிச்சிடும் அறிவு   கூர்மையும் - வசீகரமான தோற்றமும் - பொது ஜன ஆதரவும் - சுலபத்தில் பிரமுகராவதும் - இவர்கள்  விளங்குவர் . 

ராகுவை போல கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை என்று கூறுவதும் உண்டு. பரம ஏழ்மை நிலையில் உள்ளவரும் கூட பல லட்சங்களுக்கு அதிபதியானவர்கள் இந்த எண்ணில் பெயர் கொண்டவர்களும் உண்டு .

அந்தஸ்தில் மேம்பட்ட மனிதர்களும் - உயர்ந்த சக்திகளின் ஆதரவும் இவர்களை நாடி வரும். தொழில் - உத்தியோகம் - நீண்ட ஆயுளை தரும் . 

எளிதில் உணர்ச்சி வசப்படுவர்களும் இவர்களே . லாகிரி வஸ்துக்கள் போதை பொருள்கள் போக சுகங்கள் இவைகளில் தீவிரமான ஈடுபாடுகள் உண்டாகும் . 

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னை மறந்து மயக்க உணர்ச்சிகளுக்காக மண் மனை பூமி பொருள்களையெல்லாம் இழக்க கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும் . 

துர் மந்திரங்களால் சூழப்பட்டு அவர்களின் சொல் படி கேட்கவில்லை என்றாலும் துன்பமான சூழ்நிலைகளில் மாட்டி கொள்வார்கள்
  

சுயநலக்காரர் கள் சிலரால் அவர்களின் சுகத்துக்காக இவர்களை பலிக்கடாவாக ஆக்கி விடுவதும் உண்டு . 

வளமான வாழ்க்கை பாதையை நோக்கி செல்லும் இவர்கள் செல்வம் நல் வாழ்க்கைதுணை வாகனம் ஆன்மீகம் தத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பார்கள் .

உயர்ந்த பதவியில் உள்ளவர்களின் நட்பு எந்த கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல் சமாளித்து கொள்ளும் திறமை சிறந்த நிர்வாக திறமை அனைத்தும் இவர்கள்  பெற்றிருப்பார்கள் . 

கடவுள் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர்கள் சிலரும் உண்டு . ஆன்மீக நாட்டம் இல்லாதவர்கள் சிலரும் இந்த பெயரில்  உண்டு . 

பிறந்த தேதி   9  18  27  க வருபவர்களும்  பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின்  ஹீப்ரு  பிரமிடு  எண்  9   க  வருபவர்களும் இந்த சங்கீதா  என்ற பெயரை வைத்துக்கொண்டால்   நல்ல பலனை கொடுக்காது .  அதிர்ஷ்ட பெயர் திருத்தத்தின் மூலம் நல்ல பலனை அடையலாம் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

கருத்துரையிடுக

0 கருத்துகள்