ஓம் சிவசக்தி
பெயரின் நியூமராலஜி எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 60 எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது
சுக்கிரனின் ஆதிக்கத்தை அதிகபடுத்தி காட்டும் அற்புத எண்ணாக இந்த 60 ம் எண் காணப்படுகிறது .
எதையும் சீர் தூக்கி பார்த்து இவர்கள் செயலில் இறங்குவார்கள் . சுக்கிரனின் தேஜஸ் அதிகம் என்பதால் செல்வ வளம் அதிகரிக்கும் .
இந்த 60 ம் எண்ணை பற்றி எகிப்திய பிரமிடுகளில் கடல் மேல் பயணம் செய்வதை போன்ற சித்திரங்கள் காணபடுகின்றன .
சகல கலா ஞானம் என்று மந்திர சாஸ்திர நூல்கள் இந்த எண்ணை பற்றி கூறுகின்றன . மேலும் சுக்கிரனின் ஆதிக்கம் அதிகம் கொண்ட மிக சிறப்பான எண் என்பதால் திக்குவாய் குணமாகும் .
இவ்வெண்ணை பெயரில் உடையவர்கள் கவர்ச்சியான நடை -உடை - பாவனைகள் உடையவராகவும் - இல்லற இன்பம் - தன்னை சார்ந்தவர்களையும் அரவணைத்து கொள்ளும் போக்கு - பேச்சு - சுக வாழ்வு அனைத்தும் உண்டாகும்
ஆண்களுக்கு உயர்ந்த அந்தஸ்திலுள்ள பெண்மணியால் மிக பெரிய ராஜயோகம் உண்டாகும் .
பெயர் எண்ணை விட பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வரும்பொழுது 60 ம் எண் வரும்பொழுது அமைதியும் - செல்வவளமும் - வாக்கு வன்மையும் - வாததிரமையூம் மிக்க சந்தோஷமான குடும்ப வாழ்வும் உண்டாகிறது .
பெண்களை விட ஆண்களுக்கு இந்த 60 ம் மேன்மையான இவ்வெண் வழங்குகிறது
கலை வாணியின் பேரருளை பெற்ற இந்த எண் கலை துறையினருக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தை தரும் .
பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - க வருபவர்களுக்கு பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு எண் - 3 க வருபவர்களுக்கு இந்த 60 ம் எண் அதிர்ஷ்டம் தராது .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

