Type Here to Get Search Results !

ரிஷப ராசிக்காரர்களுக்கு பண வரவு பெறுக ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

    


காசு பணம் மணி யூரோ டாலர் இந்த மாதிரி எந்த பெயர்ல அழைக்கப்பட்டாலும் எந்த ஊர் எந்த நாடு எங்கே போனாலும் மதிப்புமிக்கதா இருக்கற ஒரே விஷயம் பணம் . 

அதே சமயம் எல்லோருக்குமே எதிர்பார்க்கும் அளவுக்கு செல்வம் சேர்வதில்லை என்பதுதான் உண்மை . 

எவ்வளவுதான் வந்தாலும் போதாது என்று சொல்கிறவர்களும் உண்டு இப்படி சொல்கிறவர்களுக்கு பரிகாரம் கிடையாது .


நியாயமான வழியில் முவதுமாக உழைத்து பண வரவுல தடை இருக்கிறவங்களுக்கும் எவ்வளவு செலவுகளை மட்டுப்படுத்தியும் வரவுள்ள கொஞ்சம் கூட சேமிக்க முடியாதபடி கஷ்டப்படுகிறவர்களுக்கு மட்டுமே இந்த பலன்களை உணர்ந்து செயல்பட்டா உங்களுடைய உழைப்பு விரயம் ஆகாமல் உரிய பலன்களை தரும் திருமகள் கடாட்சம் திருப்தி தரும் . 

ரிஷப ராசிக்காரர்களே சிக்கனமானவராக இருந்தாலும் நட்புகளோட கேளிக்கை கொண்டாட்டம்னு வரும்பொழுது வாரி இறைக்கிறீங்களே அதை குறைச்சிக்கறது நல்லதுங்க 


செல்வமகள் கடாட்சம் உங்களுக்கு வேணும்னா வரவை அதிகரிக்கும் முயற்சிகள்ல வியாழமைகளில் ஈடுபடுங்க . 

அன்றைய தினம் திருச்செந்தூர் முருகன் படத்துக்கு  தூபம் காட்டி வணங்குறது நல்லதுங்க . 

உங்க கைப்பை மணிபர்ஸ் பீரோ பணப்பெட்டி போன்ற இடங்கள்ல திருச்செந்தூர் முருகன் படத்தை வைச்சுக்கறது சேமிப்பை பெறுக செய்யும்ங்க ..

நாளை மிதுன ராசிக்காரர்கள் பண வரவு பெறுக பரிகாரங்கள் :



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
வாட்ஸ் அப் எண் 
7604917240

கருத்துரையிடுக

0 கருத்துகள்