Type Here to Get Search Results !

அரசனையும் ஆண்டியாய் ஆக்கும் பெயரின் துர் அதிர்ஷ்டமான ஹீப்ரு பிரமிடு என் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் . ஆர். இராவணன் BSC

    

சூரியனின் ஆதிக்கத்தில் ஒருவருக்கு பெயர் அமைந்துவிட்டால்  அவரின் வாழக்கை சூரியனை போல் பிரகாசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை . 

அதே சமயம்  சூரியன் ஆதிக்கத்தால்  பலன் தராத எண்களும் இருக்கிறது . 

சூரியனுக்கு  உச்சம் நீச்சம் போன்ற பலன்கள் இருக்கிறது . ஒருவடைய ஜாதகத்தில்  உச்ச சூரியன் ராஜயோக பலனை அளிக்கும் . நீச்ச சூரியன்  ராஜ யோக பலனை அளிக்காது .   

இதன் அடிப்படையில்  சூரியனுக்கு உரிய நீச்ச பலனை அளிக்க கூடிய எண்  55. 

இந்த எண்  ஒருவரின் பெயரில் அமைந்துவிட்டால்  ராஜ யோக பலனை அளிக்கும் . அப்படி அளிக்கும் ராஜயோக பலனை  அப்படியே  பிடுங்கி கொள்ளும் . 

அதாவது புகழ் பணம் செல்வாக்கு  அனைத்தும்   அடுப்பில் வைத்த  பால் போல பொங்கி  வந்து  பொங்கி வழியும்  பாலால் அடுப்பும் அணைந்து  விடுவது போல்  கடைசியில் ஒன்றுமே இல்லமல்   செய்துவிடும் . 


அப்படிப்பட்ட துர்  அதிர்ஷ்டத்தை தரக்கூடிய   பெயரின்  ஹீப்ரு பிரமிடு எண்ணான  55  ம் எண்ணின் பலன்களை காண்போம் . 

புதனின் ஆதிக்க எண்ணான 5 ம் எண் இரண்டு முறை வந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த 55 ம் துலாம் ராசியில் வரக்கூடிய சூரியனின் நீச்சமடைந்த  எண்ணாகும் . 

அதி சூக்ஷமான இந்த இந்த எண் வெகு அற்புதமான  அறிவை தரும் . சத்ரு ஜெயம் என்றும் ஆக்கல் அழித்தல் என்றும் மந்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது 

ஆறாவது அறிவு என்று கூறப்படும் பிரமிக்கும்படியான சக்தியும் இவர்களிடம் காணப்படும் . பேரறிவு உடல்பலம் மனபலம் நீதி நேர்மை இவை எல்லாம்  இருந்தும் கூட சரியான வாழ்வை அமைத்து கொள்ள தடுமாறுவார்கள் .

5 5  -   ஹீப்ரு பிரமிடு எண் 
5 9 5
6 8 1 4
7 8 9 1  3
9 7 1 8  2 1
4 5 2 8  9 2  8
9 4 1 1  7 2  9 8
6 3 1 9  1 6  5 4 4
2 4 8 2  7  3 3 2 2 2
1 1 3 5  6  1 2 1 1 1 1
A I S H W A R I Y A A   ஐஸ்வர்யா 

உற்பத்தி செய்தல் ஆக்கல் அழித்தல் சத்ரு ஜெயம் சூட்சும அறிவு பிரமித்தக்க அறிவாற்றல் போன்றவையும் உண்டு.  

எதிரிகளை வெல்லும் மனபலமும் பேரறிஞர் என்ற புகழும் இந்த எண்ணின் சிறப்பம்சமாகும் . அறிவு கணிப்பொறியை போல வெளிப்படுதல் இந்த எண்ணை பெயராக உடையர்களுக்கு உண்டாகும் . 


கல்வி விதை கணிதம் விஞ்ஞானம் எழுத்து பேச்சு ஆகிய துறைகளில் சிறப்பும் காவல் துறைகளில் உள்ளவர்களுக்கு எதிரிகளை அழிக்கும் சக்தியும் உண்டாகும் . 

தங்களின் குடும்ப வாழ்வில் சிறு பிரச்சனைகளுக்கு பிறகு சந்தோசம் உண்டு . விரோதிகளிடமிருந்து பாதுகாப்பு தரக்கூடிய வன்மை இந்த எண்ணிற்கு உண்டு . பிறப்பு உறுப்பு சம்பந்தமான நோய்கள் இருந்தால் குணமாகும் 

சூரியனின் நீச்சமடைந்த எண் என்பதால் பெயர் இந்த  55 ம் எண்  பெயரில் ஹீப்ரு பிரமிடு எண்ணாக  அமையும்பொழுது  கிடைக்கும் ராஜ்யோக பலன்கள்  அனைத்தும் நிர்மூலமாகிவிடும் .
 
பெயரில் ஹீப்ரு பிரமிடு எண்ணாக  55 ம் எண்ணை  பெயரில் பெற்றவர் . தமிழ் திரைப்பட நடிகை  .  ஐஸ்வர்யா பாஸ்கரன் என்று அழைக்கப்படும்  நடிகை  ஐவ்வர்யா . ( AISWARIYAA  ) 

இவர்  தமிழ் திரைப்பட  நடிகை   லட்சுமியின்  மகள் . 

எஜமான்  உள்ளே வெளியே  ராசுக்குட்டி மீரா ஹவுஸ்புல்  போன்ற தமிழ் திரைப்படங்களில்   நடித்தவர் . .

சமீப வருடங்களுக்கு   முன்பு   தன் குடும்ப வறுமையின் காரணமாக  வீடு வீடாக  சென்று  சோப்பு விற்பனை செய்வதாகவும்  ஒரு வேலை சாப்பாடு மட்டுமே சாப்பிட்டு வருவதாகவும்  கண்ணீர்  விட்டு  ஒரு  யூ  டியூப்  சேனலில்  இவர் பேட்டி  அளித்தது  அதிர்ச்சியை ஏற்படுத்தியது . என்பது  குறிப்பிடத்தக்கது . 

அதிர்ஷ்ட வாழ்க்கை  என்பது அனைவருக்கும் ஒரு கால கட்டத்தில் ஏதாவது ஒரு வகையில்  அமையும் . அந்த அதிர்ஷ்ட வாழ்க்கையை  தக்க வைத்து கொள்ள வழி செய்வது  அவர்  பெயரின்   அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு  எண்கள்  மட்டுமே . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


கருத்துரையிடுக

0 கருத்துகள்