Type Here to Get Search Results !

சரண் - SARAN - இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC

                          

சரண் - SARAN - இந்த பெயரில் ராகுவின் ஆதிக்கமும் சுக்ரனின் ஆதிக்கமும் கலந்துள்ள இவர்கள் கன்னி ராசியின் ஆதிக்கத்தை சேர்ந்தவர்கள் 

கிரீட மகிமையையும் நெற்றி வர்ணனையும் ஒளி நிறைந்த பூரண சந்திரனின் தன்மையையும் அமிருதத்தையும் இவ்வெண் ஒருங்கே குறிப்பதால் இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் ராஜாங்க சக்கரவர்திகளாக திகழ்வார்கள் .

புத்திர பிராப்தி என்ன சக்தி தேவியின் புகழ் பாடும் சௌந்தர்யலஹரி நூல் கூறுவதால் புத்திர பாக்கியம் பெற விரும்புவோர் இந்த எண்ணை பயன்படுத்தினால் புத்திர பாக்கியம் பெறலாம் . 


4 6   ஹீப்ரு பிரமிடு எண் 

7 6 9

4 3 3 6

3 1 2 1 5

S A R A N   சரண்  

சந்திர பகவானின் அருளும் இந்த எண்ணுக்கு இருப்பதால் புதுப்புது கற்பனை வளமும் மேலான சிந்தனைகளும் இவர்களால் உருவாக்கப்பட்டு அதன் மூலம் வெற்றிக்கோப்பைகளும் அரச சன்மானமும் கிடைத்துவிடும் 


சொந்தம் பந்தம் நட்பு இவற்றினால் ஆதாயமும் அரசியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனைகளை புரியவைக்கும் . 


அபூர்வ செயல்களால் சாதனைகள் புரிய வைக்கும் இந்த 46 ம் எண் . கன்னி ராசியில் சூரியனின் பிரவேசம் என்பதால் நிபுணத்துவமான தன்மைகள் உண்டாகி இவர்கள் எந்த துறையில் ஈடுபட்டாலும் சிறப்பை தரும் . 


4 ம் எண்ணை குறிக்கக்கூடிய ராகுவின் ஆதிக்கமும் 6 ம் எண்ணை குறிக்கக்கூடிய சுக்ரனின் ஆதிக்கமும் சேர்ந்து 46 என்று வருவதால் ஞானமும் செல்வமும் பதவியும் அந்தஸ்தும் அரசாளும் யோகமும் கூடிக்கொண்டே போகும் .


பிறந்த தேதி 9 - 18 - 27 - க வருபவர்களுக்கும்  பிறந்த தேதியின் கூட்டு எண் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 9 க வருபவர்களுக்கும்   இந்த 46 ம் எண்ணில் பெயர் வைத்துக்கொண்டால் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும் .


மற்றவர்களுக்கு இந்த எண் அதிர்ஷ்டமானதே . பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளுக்கு சாதகமான முறையில் இந்த 46 ம் எண் பெயரில் அமைந்துவிட்டால் ராஜ யோக வாழ்க்கை அமையும் 


சிவ வழிபாடு  மற்றும் கிருஷ்ணர் வழிபாடு இவர்களுக்கு மேன்மையை அளிக்கும் 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


கருத்துரையிடுக

0 கருத்துகள்