Type Here to Get Search Results !

அசையும் சொத்துக்கள் பல மாடி கட்டிடங்கள் ரியல் எஸ்டேட் வகையில் செல்வம் சொத்து சுகத்தை தரும் பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC

 


பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  91 ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது 

இது சூரியனின் ஆதிக்கத்தில் உள்ள அதிர்ஷ்ட எண்ணாகும் . நிலையான வெற்றிகளும் - அபரிதமான பொருள் வரவும் இந்த எண்ணிற்கு உண்டு . சங்கீதத்தில் ஆர்வத்தை காட்டுகிறது இந்த எண் . தெய்வ பக்தி மிகும் 

பல புண்ணிய ஷேத்திரங்ளை போய் தரிசனம் செய்யும் பாக்கியம் உண்டு . ஜோதிடத்தில் அவிட்டம் நட்சத்திரம் 3 ம் பாதத்தில் இந்த 91 ம் எண் அமைகிறது . 
முடிவு எண்ணாகிய 9 ம் எண்ணுக்கு அடுத்து ஆரம்ப எண்ணாகிய 1 ம் எண் வருவது முடிவல்ல ஆரம்பம் என்று உணர்த்துகிறது . 

உதாரண பெயர்  : 

9 1  ஹீப்ரு பிரமிடு எண் 

3 6 4

1 2 4 9

9 1 1 3 6

5 4 6 4 8 7

3 2 2 4 9 8 8

2 1 1 1 3  6  2 6

R A J A G U R U  ராஜகுரு

அன்னநடை - பூமி லாபம் என்றெல்லாம் இந்த 91 ம் எண் பற்றி மந்திர நூலில் உள்ளது . 

வாழ்க்கையில் எப்பொழுதும் பயணங்கள் முடிவதில்லை என்பது போல் 91 கே பெயர் உடையவர்களுக்கு சஞ்சாரம் அநேக யாத்திரைகள் படகு - கப்பல் - பஸ் - லாரி - விமானம் மூலமாக செய்யும் வியாபாரங்களால் பெரும் செல்வம் கூடி கொண்டே போகும் . 

பிரயாணத்தால் வரக்கூடிய லாபத்தை இந்த 91 ம் எண் குறிக்கிறது . செய்யும் தொழிலில் ஏற்றுமதி இறக்குமதி கம்பெனிகளுக்கு இந்த எண்ணில் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெயர் அமைந்தால் செல்வ வளம் தரும்


சகல சௌபாக்கியங்களுடன் சுகமான வாழ்க்கை இந்த எண்ணிற்கு உண்டு . அசையாத சொத்துக்கள் பல மாடி கட்டிடங்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ரியல் எஸ்டேட் போன்ற வகைகளில் சொத்து சுகம் செல்வம் எப்பொழுதும் நிறையும் . 
பூமி வகை தொழில் வாஸ்து காண்ட்ராக்ட் சிவில் பொறியாளர் ஆகியோருக்கு அற்புதமான எண்ணாகும் . விற்பனை பிரதிநிதி விற்பனை அதிகாரி மருத்துவ துறையினருக்கு மகத்தான எண்ணாகும் . 

பல ஊர்களுக்கும் , நாடுகளுக்கும் சென்று செல்வ செழிப்போடு திரும்பும் பாக்கியம் பெற்றவர்கள் இந்த எண் காரர்கள் . நாட்டியம் , விளையாட்டு துறைகளில் ஆர்வம் உண்டாகும் . 

ஸ்ரீ மீனாட்சி கலிவெண்பா 91 பாடல்களை கொண்டது என்பதால் அன்னையின் அருள் நிச்சயம் உண்டு . 

பிறந்த தேதிக்கு   சாதகமான முறையில் பெயர் அமைந்துவிட்டால் லட்சுமி தேவி உங்கள் வீட்டு வாசல் கதவை தட்டுவாள் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

கருத்துரையிடுக

0 கருத்துகள்