Type Here to Get Search Results !

செக்ஸ் விஷயத்தில் வீக்காக இருப்பவர்கள் பற்றி ஜோதிட ரீதியான தங்களின் கருத்து ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் - ஆர். இராவணன் BSC

  


ஒருவருடைய ஜாதகத்தில் காமத்துக்கு அதிபதியான சுக்ரன் செவ்வாயின் வீட்டிலும்  செவ்வாய் சுக்ரன் வீட்டிலும் மாறி மாறி  அமர்ந்து அதாவது பரிவர்த்தனை பெற்று அமைந்திருந்தாலும் 

அல்லது ஒருவருடைய ஜாதகத்தில் சுக்ரனும் செவ்வாயும் ஒன்றாக இணைந்திருந்தாலும் அந்த ஜாதகருக்கு உடல் உறவில் தீராத ஆசை இருக்கும் . அதை தனித்து கொள்ள பலவழிகளை நாடுவார் . 


சுக்ரனும் செவ்வாயும் ராசி கட்டத்தில் பரிவர்த்தனை பெற்று காணப்பட்டால் அந்த ஜாதகர் ஆணாக இருந்தால் திருமணத்திற்கு முன்பே பல பெண்களுடன் தொடர்பு கொள்வார் . 


ரிஷபம் துலாம் லக்கினமாக அமைந்து அதாவது சுக்ரனின் வீடுகளாக அமைந்து அம்ச கட்டத்தில் கும்ப நவாம்ச லக்கினமாக அமைந்திருந்தால் பலருடன் உடல் உறவு கொள்ளும் நிலையும் ஏற்படும் . இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும் விதியாகும் . 


மேலும் சந்திரன் 7 ம் பாவத்தில் இருந்து நவாம்சத்தில் சனி செவ்வாயின் வீட்டில் இருந்தால் கணவரின் விருப்பத்துடன் உடல் உறவு கொள்ளும் நிலை ஏற்படும் . 


இதில் ராகு கேது கிரகங்கள் சம்பந்தப்பட்டால் வாழ் நாள் முழுதும் தொடர்ந்து இந்த நிலை ஏற்படும் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

கருத்துரையிடுக

0 கருத்துகள்