Type Here to Get Search Results !

நியூமராலஜி எண் 67 பெயரில் வந்தால் நன்மைகள் உண்டா ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

  பெரியாண்டவர் சாமி தாயே பூமாதேவி 


நியூமராலஜி எண் 67. இந்த எண்ணுக்குரிய கிரகம் ராகு . 

இந்த  67 ம் எண்  இடம் பெற்றுள்ள ராசி விருச்சிகம் 

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் குதிரை மீது ராஜகுமாரன் அவன் கையில் நட்சத்திர நாணயம்  போன்ற அமைப்புள்ள படம் இந்த 67 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 


நவ கிரகங்களில் சுக்ரனை குறிக்ககூடிய 6 ம் எண்ணும் கேதுவை குறிக்ககூடிய 7 ம் எண்ணும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

வாகன சுகமும் பெரும் பெயரும் புகழும் இந்த எண்ணிற்கு உண்டு . ஏதாவது ஒரு துறையில் கலை ஞானம் உண்டாகும் . 

செல்வாக்கு மிக்க மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கொண்டவர்களாக திகழ்வார்கள் . 

செல்வாக்கால் செல்வாக்கு பெரும் இவர்களுக்கு மேலான கற்பனை திறனை வெளியிடும் சக்தியும் உண்டு . 

தெய்வத்தின் பேரருளை பெரும் பாக்கியமும் அடுத்தவர்களை கவரும் முக தேஜஸையும் பெறுவார்கள் . 

எல்லா மனிதர்களிடமும் நேசமுடன் நடந்து கொள்வதாலும் நேர்மையுடன் இருந்து வருவதாலும் நல்ல மனிதராக பெயர் பெறுவர் . 

சுக்ரனாகிய 6 உடன் கேதுவாகிய 7 இணைந்து போகக்காரன் ராகுவை உணர்த்துவதால் பெண்களால் சிறு சிறு முன்னேற்ற தடைகள் பிரச்சனைகள் வரலாம் . பண விஷயத்தில் அதிர்ஷ்டங்கள் உண்டு . 

சிற்றின்ப ஈடுபாடுகள் உண்டாகும் . 

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இந்த எண் அதிர்ஷ்டமானது . மற்றவர்களுக்கு மேன்மையான அதிர்ஷ்டங்கள் கிடைக்காது .

 ஹீப்ரு பிரமிடு எண்ணாக இந்த எண் வருவது சிறப்பல்ல . 

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட எண்களில் பெயரை அமைப்பது நன்மையை தரும் 

                                 

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 67 ம் எண்ணை பெயரில் பெற்றவர் . இந்திய தமிழ் திரைப்பட நடிகை . சுருதி ஹாசன் .S H R U T I H A A S A N  ) 

6 7      -    ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 

3 3 4

2 1 2  2

1 1 9  2 9

2 8 2  7 4 5

3 8 9   2 5 8 6

9 3 5   4 7 7 1 5

3 6 6   8  5 2 5 5 9

6 6 9   6  2 3 8 6 8 1

8 7 8   1  5 6 6 2 4 4 6

3 5 2   6  4 1 5 1 1 3 1 5

S H R U T I H A A S A N   - சுருதி ஹாசன் 

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளுக்கு சாதகமாக ஹீப்ரு பிரமிடு முறையில் அதிர்ஷ்ட எண்களில் அமைந்துவிட்டால் வாழ்க்கையே ராஜ யோக வாழ்க்கை அமைந்து விடும் 

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்களின் வியாபார நிறுவனத்துக்கும் ஹீப்ரு பிரமிடு முறையில் அதிர்ஷ்ட எண்களில் அமைத்து பயன் அடையுங்கள் . 


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

கருத்துரையிடுக

0 கருத்துகள்