Type Here to Get Search Results !

நியூமராலஜி எண் 65 பெயரில் வந்தால் நன்மைகள் உண்டா ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                             

பெயரின் நியூமராலஜி எண்  பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  65 ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது ...

சுக்ரனின் ஆதிக்க எண்ணும் புதனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சந்திரனின் 65 ம் ஆதிக்க எண்ணை வெளிப்படுத்தும் இந்த எண் விருச்சிக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .

சிறந்த நாவன்மையும் தெய்வ சிந்தனையும் பிரபு போன்ற வாழ்வும் கிடைக்கும் 

அரசனின் நாணயம் என்பதை போன்ற கருத்துக்கள் எகிப்திய பிரமிடு சித்திரங்களில் இந்த எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 


சத்துருக்கள் ஜெயம் தாம்பூலம் எனவும் மந்திர நூல்களில் உள்ளது .

தெய்வாசம் பொருந்திய எண் என்பதால் தெய்வீக வாழ்வில் மேன்மையான பலனை குறிக்கிறது . 

செல்வந்தர்களது நட்பும் ஆதரவும் முழுமையாக கிடைக்கும் . மகிழ்ச்சியான மணவாழ்வும் நல்ல வாழ்க்கை துணையும் உண்டு  

பணம் சம்பந்தப்பட்ட வகைகளில் அதிர்ஷ்டம் இந்த எண்ணிற்கு உண்டு .

அனைத்து செயலிலும் வெற்றி வாகை சூடி தாம்பூலம் தரிப்பதை இந்த எண் குறிக்கிறது . அடக்கம் மரியாதை தெய்வீக பக்தி அனைத்தும் இந்த எண்ணிற்கு உண்டு . 

பங்கு மார்க்கெட் பாங்க் சிட்பண்ட்ஸ் வலிமையான தொழில்களால்  அதிர்ஷ்டம் வாய்க்கும் . 

சுவையான பதார்த்தங்களை பருகும் பாக்கியமும் நாவன்மையும் அதிகார பதவியையும்  தரக்கூடிய இவ்வெண் காரர்கள் எதிர்பாராத ஆபத்துகளில் மாட்டிக்கொண்டாலும் தெய்வ பலத்தால் தப்பித்து கொள்வார்கள்.

விபத்தினால் உண்டாகும் ரணம் . சில காய தழும்புகள் உடம்பில் ஏற்பட வாய்ப்புண்டு . 

பிறந்த தேதி  9  18  27 க வருபவர்களுக்கும் பிறந்த தேதி  மாதம் வருடம் இவைகளின் மொத்த கூட்டு எண் 9 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  9 க வருபவர்களுக்கு மட்டும்  இந்த 65 எண்  தீமையான பலன்களை உண்டாக்கும் . 

மஹா விஷ்ணு  லட்சுமி இருவரும் ஒன்றாக இணைந்திருக்கும் திருவுருவ படத்தை வைத்து இவர்கள் வணங்குவது நன்மையை தரும் 

                               

பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணை பெயரில் பெற்றவர் தமிழ் திரைப்பட நடிகர் மாதவன் ( MATHAVAN ) இவர் ரன் அலைபாயுதே மின்னலே கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் . 


6  5   ஹீப்ரு பிரமிடு எண் 
2  4 1
8  3 1 9
6  2 1 9  9
1  5 6 4  5 4
5  5 9 6  7 7  6
4  1 4 5  1 6  1 5
M A T H A V A N  மாதவன் 

ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும்  எதற்குமே உபயோகப்படாத  தரித்திரம் பிடித்த ஜாதகம் என்ற அமைப்பு  இருந்தாலும்  பிறந்த தேதிக்கு ஏற்றார் போல்  பெயர் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு முறையில் அமைந்துவிட்டால் வாழ்க்கையே ராஜயோகம்தான் 

உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் உங்களின் வியாபார நிறுவனத்துக்கும் ஹீப்ரு பிரமிடு முறையில் அதிர்ஷ்ட பெயரை அமையுங்கள் . லட்சுமி கடாட்சமான வாழ்க்கை பாதையை நோக்கி செல்லுங்கள் .  
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
91 + 7604917240
91 +  9384372941

கருத்துரையிடுக

0 கருத்துகள்