Type Here to Get Search Results !

நியூமராலஜி எண் 63 பெயரில் வந்தால் நன்மைகள் செய்யுமா ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

 


பெயரில் நியூமராலஜி எண்ணாகவோ அல்லது பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாகவோ இந்த 63 ம் வந்தால் நன்மைகள் செய்யுமா ?

இந்த  63 ம் எண்ணுக்குரிய கிரகம் செவ்வாய் 

சுக்ரனை குறிக்க கூடிய 6 ம் எண்ணும் குருவை குறிக்க கூடிய 3 ம் எண்ணும் இணைந்து செவ்வாயின் ஆதிக்க எண்ணான 9 ம் எண் ஆதிக்கத்தை உணர்த்துகிறது . 

இந்த 63 ம் எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . 

எகிப்திய பிரமிடு சித்திரங்களில் உறங்கி கண்விழித்த பெண் உருவத்துடன் வாள்களை ஏந்தியபடி நிற்பது போன்ற சித்திரங்கள் இந்த 63 ம் எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது .  

சிரமங்கள் நிறைந்த வாழ்க்கையும் - வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியும் - எதிரிகளால் போட்டிகள் நிறைந்த வாழ்க்கையும் உண்டாகும் . 

நேர்மையான பாதையில் வாழ்க்கையை செல்லவிடாமல் தீய சக்திகள் தடுக்கும் . 

கெட்ட சக்திகளின் ஆதிக்கங்கள் வாழ்க்கையில் நிறைந்து காணப்படும் . 

எதிரிகளின் வஞ்சகமான திட்டங்களால் வாழ்க்கை கெடுதலும் . இதனால் களவு செய்யும் எண்ணமும் இந்த 63 ம் எண்ணால் உண்டாகும் . 

மிகுந்த முன்கோபம் கொண்ட இவர்களுக்கு அதிகார பதவிகள் கிடைத்தாலும் அதனால் உயிருக்கு ஆபத்துக்கு உண்டாகலாம் . 

மக்களை பாதுகாக்கும் காவல் துறை - நாட்டை பாதுகாக்கும் ராணுவ துறை போன்றவற்றில் உயர்வு இந்த எண்ணுக்கு கிடைத்தாதலும் அந்த துறையில் ஆபத்து உண்டாகி உடல் உறுப்பில் சேதம் உண்டாகலாம் . 

உடலில் ஆறாத வெட்டுக்காயங்களும் அதனால் வேதனைகளும் உண்டாகலாம் 

நிம்மதியான தூக்கம் இல்லாமல் மனதை வருத்தும் சம்பவங்கள் வாழ்க்கையில் அடிக்கடி நிகழும் . தான் எடுக்கும் அவசர முடிவால் வாழ்க்கை வீணாகும் . 

குறிப்பாக பிறந்த தேதி  2  11  20  29 க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  2 க வருபவர்களுக்கு  இந்த 63 ம் எண்ணில் பெயர் அமைந்தால் உடனடி தீமையான பலன்களை காட்டும் 

பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட பெயரை அமைந்து கொள்ளவது நன்மையை தரும் 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


கருத்துரையிடுக

0 கருத்துகள்