Type Here to Get Search Results !

இன்று டிசம்பர் 21 - 2025 - ஞாயிற்று கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                             

இன்று 21 - 12 - 2025 - ஞாயிற்று கிழமை  பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  54.

இந்த எண்ணுக்குரிய கிரகம் செவ்வாய் 

இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் . 

5 4   ஹீப்ரு பிரமிடு எண் 

2 3 1

4 7 5 5

1 3 4 1 4

5 5 7 6 4 9

3 2 3 4 2 2 7

2 1 1 2 2 0 2 5  பிறந்த தேதி 

புதனை கிரகத்தை குறிக்ககூடிய 5 ம் எண்ணும் ராகுவை குறிக்கக்கூடிய  4 எண்ணும் இணைந்து செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது இந்த 54 ம் எண் 

எகிப்திய பிரமிடுகளில் ஒரு மனிதன் ஏந்திய வாளுடன் இருப்பதை போன்ற சித்திரங்கள் இந்த எண்ணுடன் தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

காரிய சித்தி கனவு பலித்தல் என்று மந்திர நூல்களில் காணப்படுகிறது . 

இந்த 54 எண் உயர்ந்த சிகரத்தை நோக்கி வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றத்தை தரக்கூடியது . 

முக வசீகரமாகவும் பேச்சில் சாதுர்யமும் வசீகரமான பெருள்களால் பொருள் வரத்தும் போகம் போக்கியம் புகழ் உதவி செய்ய அநேக நண்பர்கள் இந்த எண்ணிற்கு உண்டு .


சிரமங்களும் சிராய்ப்புகளும் போல சில தோல்விகளையும் வாழ்வில் தரும் . சுதந்திரமற்ற பிடிவாதமுள்ள முன்யோசனை அற்ற பேராசையுள்ள மனிதனையே இந்த எண் குறிக்கிறது . 

நேர்மையான வழியில் முயற்சித்தால் புகழுடன் கிரீடமும் கிடைக்கும் .

புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் கேதுவை குறிக்ககூடிய 4 எண் எண்ணும் இணைந்து இந்த 54 ம் கன்னி ராசியில் செவ்வாயின் ஆதிக்கத்தை உணர்த்துவதால்  சுறுசுறுப்பு பேச்சாற்றல் புகழ் கெளரவம் செல்வம் ஆகியவைகளும் விசேஷமாக வாழ்க்கையின் முற்பகுதியில் ஏற்பட்டு திடீரென அஜாக்கிரதையால் இழக்க வைத்து மீண்டும் புதுப்பிக்க தோண்டும் . 

இந்த 54 ம் எண்ணை பிறந்த தேதி 9 - 18 - 27 ம் தேதியில் பிறந்த குழந்தைகளும் பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 9 க வரும் குழந்தைகளும் இந்த எண்ணில் பெயர் அமைத்துக்கொண்டு ஸ்ரீ சக்கர உபாசனையில் தேவின் சுலோகங்களை வணங்கி வந்தால் அரச பதவியும் - உயர் நிலையும் பெறலாம் . 

2 11 20 29 ம் தேதியில் பிறந்த குழந்தைகளுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 க வரும் குழந்தைகளுக்கும் இந்த 54 ம் எண்ணில் பெயர் அமைந்தால் தீமையான பலன்கள் உண்டாகும் 

அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - தெற்கு - தென்கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் -  நீலம் -  சிகப்பு 
அதிர்ஷ்ட கல் - பவழம் 
அதிர்ஷ்ட கிழமை - செவ்வாய் - ஞாயிறு 
அதிர்ஷ்ட தேதி - 9 - 18 - 27 -  - 5 - 14 - 23
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - ஸ்ரீ முருகப்பெருமான் . 

இன்று பிறந்த குழந்தைகளின்  ஜாதகத்தில் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  54 ம் எண்ணுக்குரிய செவ்வாய் லக்னத்திலிருந்து 6  8  12  போன்ற இடங்களில் இருந்தாலும் அல்லது கடக ராசியில் இருந்தாலும் அது குழந்தையின் உடல் நலத்தில் குறைபாட்டையும் உடன் பிறந்தவர்களுக்கும் தோஷத்தையும் வீடு மனை நிலம் போன்றவைகளில் பிரச்சனைகளை உண்டு பண்ணும் . 

இந்த கிரக தோஷத்தை போக்க குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் . 

பரிகாரம் : 1

இந்தியாவில் தமிழ் நாட்டில் கிரக ஷேத்திரமான வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று அங்கு வீற்றிருக்கும் வைத்தீஸ்வரனையும் முத்துக்குமார சுவாமியையும் வழிபட்டு வர சகல தோஷங்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும் . 

பரிகாரம் : 2 

நவகிரகங்கள் இருக்கும் கோவிலுக்கு சென்று செவ்வாய் கிழமை அன்று செண்பக மலர் கொண்டு செவ்வாய் பகவானை பூஜித்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் . 



இன்று டிசம்பர் 21 ல் பிறந்தவர்கள் :


ஹெர்மன் முல்லர் - நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் . பிறப்பு . 21 - 12 - 1890 



தமன்னா - இந்திய தமிழ் திரைப்பட நடிகை . பிறப்பு 21 - 12 - 1989 


ஆண்ட்ரியா - இந்திய தமிழ் திரைப்பட நடிகை பாடகி . பிறப்பு 21 - 12 - 1985 


ஸ்ரீகாந்த் - இந்திய கிரிக்கெட் அணியின் முந்நாளைய வீரர். பிறப்பு 21 - 12 - 1959 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


கருத்துரையிடுக

0 கருத்துகள்