Type Here to Get Search Results !

இன்று டிசம்பர் 10 - 2025 - புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன் BSC

   தாயே பூமாதேவி



இன்று பிறந்த குழந்தைகளின் 
பிறந்த தேதி  - 10 - 12 - 2025  
சூரியனின் ஆதிக்க தேதி 
தேதி  மாதம்  வருடம் இவைகளின் கூட்டு எண்  13 
ராகுவின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண்  73 
சூரியனின் ஆதிக்க எண் 

இன்று 10 - 12 - 2025 - புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  73. இந்த எண்ணுக்குரிய கிரகம் சூரியன் 

இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் . 

7 3  ஹீப்ரு பிரமிடு எண் 

5 2 1

8 6 5 5

6 2 4 1 4

2 4 7 6 4 9

1 1 3 4 2 2 7

1 0 1 2 2 0 2 5 பிறந்த தேதி 

பிரமாதமான வித்யாபலம் பொருள் வரவு சொத்து மாடு மனை கம்பீரமான தோற்றம் போன்றவைகளை தரக்கூடியது  

விளக்கு வெளிச்சத்தில் நிலத்தில் நடக்கும் மனிதர்களுக்கு மேலே ஐந்து நாணயங்கள் இருப்பது போன்ற எகிப்திய  சித்திரங்கள் இந்த 73 எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . 

அமிர்த ரசம் என்றும் - குன்றாத இளமை மோக்ஷம் என்றும் மந்திர நூல்களில் இந்த எண் பற்றி வருணிக்கப்படுகிறது .  


கேதுபகவானை குறிக்கக்கூடிய 7 ம் எண் முதலில் வருவதால் மனோ சக்திகள் பலம் அடைதலும் 3 என்ற அதிகார பலமும் புகழும் சுக வாழ்வும் சமயோசித சமர்த்தவர்களாக விளங்குதலும் மந்திரிகளின் செல்ல பிள்ளைகளாகவும் வீடு வாசல் தோட்டம் துரவு பால் - பசு பலவகையான ஸ்திர சொத்துக்கள் பெறுதலும் உண்டாகும் . 

தொழிலில் கூட்டு முயற்சிகள் வெற்றி உண்டாகும் .

காம எண்ணங்கள் குறைந்து துறவற மனப்பான்மை கூட ஏற்படலாம் . தனுசு ராசி வீட்டில் மூலம் 1 ம் பாதத்தில் இடம்பெறும் இந்த 73 ம் எண் தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோருக்கு மிகுந்த மேன்மைகளை தரும் . 


பரம்பொருளின் வற்றாத அமுத சுரபி போன்ற கருணை மழை எப்பொழுதும் இவர்கள் காட்டில் பெய்தவாறு இருக்கும் . 

குழந்தைத்தனமான அப்பழுக்கற்ற இதயத்துடனும் நேர்மையுடனும் சாந்த சொரூபமாகவும் வாழ்ந்து வந்தால் தாழ்வு இல்லை . 

ப்பொழுது அநியாயமான நடத்தைகள் தோன்றுகிறதோ அப்பொழுது வீழ்ச்சிகள் தொடங்கிவிடும் . 

                                         

அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்டதிசை - கிழக்கு 
அதிர்ஷ்டவர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்டரத்தினம் - மஞ்சள் வைரம் - புஷ்பராகம் 
அதிர்ஷ்டகிழமை - ஞாயிறு திங்கள் 
அதிர்ஷ்டதேதி - 1 10 19 28   4 13 22 31   2 11 20 29    5 14 23
அதிர்ஷ்டஉலோகம் -  தாமிரம்         
அதிர்ஷ்டதெய்வ வழிபாடு - சிவவழிபாடு . 
அதிர்ஷ்டமலர் - செந்தாமரை 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை தரும் 

கருப்பு நிறம் துர் அதிர்ஷ்டத்தை தரும் 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு  பெயரின் ஆரம்ப எழுத்து  A  I  J   C  G  L  S   E  H  N   போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது அதிர்ஷ்டத்தை தரும் 

D  M T   F  P  போன்ற ஆரம்ப எழுத்துக்களில் பெயரை அமைப்பது துர் அதிர்ஷ்டத்தை தரும் . 

இன்று பிறந்த குழந்தைகளுக்கு பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  1  3  6  ம் எண்கள் ஆதிக்கத்தில் அதுவும் அதிர்ஷ்ட எண்களின் ஆதிக்கத்தில் பெயரை அமைப்பது அதிர்ஷ்டத்தை தரும் 
  
4    8  ம்    எண்கள் ஆதிக்கத்தில் பெயரை  அமைப்பது துர் அதிர்ஷ்டத்தை தரும் 


இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 73. இந்த எண்ணுக்குரிய குழந்தையின் ஜாதகத்தில் லக்னத்துக்கு  6  8  12  போன்ற இடங்களில் இருந்தாலும் அல்லது துலாம் ராசியில் இருந்தாலும் அது குழந்தையின் உடல் நலத்திலும்  தந்தைக்கு தோஷத்தையும் ஏற்படுத்தும் . 

இந்த தோஷத்தை போக்க குழந்தையின் பெற்றோர்கள் செய்ய வேண்டிய பரிகாரம் 

பரிகாரம் : 1

சூரியனுக்கு இலவம் இலையில் சுக்கு திப்பிலி மிளகு என்னும் திரிகடுகம் சேர்ந்த செவ்வரிசி சோற்றை கிழக்கு திசையில் வைத்து படைக்கவேண்டும் . 

பரிகாரம் : 2

செந்தாமரை இலை கொண்டு சூரியனை வழிபட்டு வந்தாலும் அது சூரியனுக்கு உரிய சிறந்த  பரிகாரமாகும் . 



இன்று டிசம்பர் 10 பிறந்த பிரபலங்கள் : 


ஜெயராம் - இந்திய தமிழ் - மலையாள திரைப்பட நடிகர் . பிறப்பு 10 - 12 - 1965 


          மனோஜ் - இந்திய குத்துசண்டை வீரர் . பிறப்பு 10 - 12 - 1986 



மாணிக்க விநாயகம் - இந்திய தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் . பிறப்பு 10 - 12 - 1943 

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
 . 

கருத்துரையிடுக

0 கருத்துகள்