பெயரின் நியூமராலஜி எண் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 59 ம் எண்ணாக வருபவர்களுக்கு இந்த பலன்கள் சொல்லப்படுகிறது
நவ கிரகங்களில் புதனை குறிக்கக்கூடிய 5 ம் எண்ணும் செவ்வாயை குறிக்கக்கூடிய 9 ம் எண்ணும் இணைந்து 14 என்று புதனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் இந்த எண் துலாம் ராசியில் வரக்கூடிய எண்ணாகும் .
5 9 ஹீப்ரு பிரமிடு எண்
7 7 2
3 4 3 8
9 3 1 2 6
6 3 9 1 1 5
8 7 5 4 6 4 1
P O N M U D I பொன்முடி
எகிப்திய பிரமிடு சித்திரங்களில் ஐந்து விதமான வாள்கள் கொண்ட சித்திரங்களோடு இந்த 59 எண் தொடர்பு பெற்று காணப்படுகிறது .
பல விதமான வெற்றிகளை தரும் இந்த எண் . மந்திர நூல்களில் கூட மன்மத ரத போன்ற முகம் சர்வ ஜன வசியம் என்று இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . ஞானத்தையும் சிறந்த அறிவையும் தரும் இந்த எண் .
மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்க்கை உண்டு . உடல் அழகு , உலக பிரசித்தி பெரும் சூழ்நிலை எல்லாம் இந்த எண்ணை பெயரில் பெற்றவர்களுக்கு உண்டாகும் .
வித்யாகாரகன் புதனும் தைரிய தலைவன் செவ்வாயும் இணைந்து மேலும் மேலும் வித்தை தன்மையை பெருகுவதால் மிக சிறந்த அறிவாளியாக இவர்கள் விளங்குவார்கள் . வியாபார நிறுவனங்களுக்கு இந்த எண்ணில் பெயர் அமைந்து விட்டால் ஜன கூட்டம் எப்பொழுதும் அலைமோதும் .
பித்த சம்பந்தமான நோய்கள் தீரும் . நரம்பு சம்பந்தமான பலஹீனங்களும் உண்டாக கூடும் . ஆகையால் பெயரிலும் - பெயரின் ஹீப்ரு எண்ணும் அதிர்ஷ்டமான முறையில் அமையவேண்டும் .
பிறந்த தேதி 1 - 10 - 19 - 28 - 5 - 14 - 23 - 9 - 18 - 27 - க வருபவர்களும் பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 1 - 5 - 9 - வருபவர்களும் இந்த 59 ம் எண்ணில் பெயர் சூட்டு பெருவாழ்வு பெறலாம் .
பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணாக 59 ம் எண்ணை பெயரில் பெற்றவர் இந்திய தமிழ் நாட்டின் அரசியல்வாதி அமைச்சர் பொன்முடி ( PONMUDI )
![]() | ||||
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328

