Type Here to Get Search Results !

மதிவதனி ( MATHIVATHANI ) இந்த பெயர் அதிர்ஷ்டமானதா ? இந்த பெயருக்குள்ள தோஷங்களை போக்கும் பரிகாரங்கள் என்ன ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர் . இராவணன் BSC

 


மதிவதனி  (  MATHIVATHANI ) இந்த பெயரில் சனியின் ஆதிக்கமும் புதனின் ஆதிக்கமும் கலந்துள்ளது . ராகுவின் குணத்தை பெற்ற இவர்கள் மகர ராசியின் ஆதிக்கத்தை சேர்ந்தவர்கள் . 

மகர ராசிக்கு அதிபதி சனி .  சனி பகவான் முடியை ஆட்சி செய்பவர் .மகர ராசி என்பது நீண்ட ராசி . உருவ அமைப்பில் நீண்ட தலை முடியை கொண்டவர்கள் இவர்கள் . 

8 5  ஹீப்ரு பிரமிடு எண் 

5 3 2

2 3 9 2

1 1 2 7 4

6 4 6 5 2 2

2 4 9 6 8 3 8

8 3 1 8 7 1  2 6

6  2 1 9 8 8  2 9 6

1  5 6 4 5 3 5 6 3 3

5  5 9 6 7 7 5 9 6 6  6

4  1 4 5 1 6 1 4 5 1  5 1

M A T H I V A T H A N I  மதிவதனி 

சனி பகவானின் ஆதிக்க எண் 8 முதலில் வருவதால் ஆரம்பத்தில் சிரமப்பட்டு முன்னேற்றம் உண்டாகும் என்பதையும் இறுதியில் புதனை குறிக்கக்கூடிய 5 எண் வருவதால் விதியையும் தீய சக்திகளை வெற்றி கொள்ளும் சக்தி பெறுவர் . 

மற்றவர்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்களை போக்கும் சேவை மனப்பான்மை உண்டாகும் .பூமி ஆகாயம் நதி மலர்கள் என இயற்கையின் படைப்புகளை பற்றிய ஆராய்ச்சியும் இயற்கை வைத்தியம் சம்பந்தமான அறிவும் திறமையும் மேலோங்கி பிரசித்து பெறுவர் . மற்றவர் போற்றதக்கவும் வணங்கத்தக்கவுமான பதவிகளும் உண்டாகும் .

பழமையையும் புதுமையையும் விரும்பும் இவர்கள் மனித வள மேம்பாட்டு சிந்தனையை உலகிற்கு வழங்குவர் . 

கலைத்துறை வாகனம் சம்பந்தப்பட்ட துறைகள் சினிமா இசை விளையாட்டு கட்டடம் காண்ட்ராக்ட் போன்ற துறைகளில் இவர்களுக்கு   சிறப்பும் செல்வமும் தரும் .

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்பது போல் இந்த மதிவதனி (  MATHIVATHANI ) என்ற பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் சிறப்பான பலனை கொடுத்தாலும்  இந்த பெயரின் நியூமராலஜி  எண்  38.
 
குரு பகவானை குறிக்கும் 3 எண்ணும் - சனி பகவானை குறிக்கும் - 8 ம் எண்ணும் ஒன்றிணைந்து குரு சண்டாள யோகத்தை ஏற்படுத்துவதால் சிலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்காது அமைதியான மனிதர்களாகவும் - பெரிய செல்வந்தர்களது நட்பை பெறுபவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் 


சாதரணமான  கொஞ்சம் கொஞ்சமாக மேலே நிமிர்ந்து புகழ் - செல்வம் - அந்தஸ்து - ஆகியவைகளில் சிறந்தவர்களாகவும் இவர்கள் விளங்கும் அளவுக்கு இந்த எண் கொண்டு செல்லும் . 

மக்களிடத்து மதிப்புள்ள மனிதர்களாகவும் சாத்மீக தன்மை - ஆத்மீக வளர்ச்சி அணைந்ததும் நிறைந்தவர்களாகவும் இவர்கள் விளங்குவார்கள் . 

வித்தியாசமான  கற்பனை திறனும் - மனோ பலமும் தடை இல்லாத திருமண யோகமும் ஏற்பட்டாலும் கூட - வஞ்சகமான மனிதர்களால் திடீரென எதிர்பாராத ஆபத்துகளும் - உண்டாகும் . 

வாழ்க்கையின் முடிவும் எதிர்பாராத வகையில் ஏற்பட்டது திடீரென சோகம் குடி கொள்ளும் இந்த பெயரை உடையவர்களுக்கு . அதுவும் பிறந்த தேதி  9  18  27  க வருபவர்களுக்கும் பிறந்த தேதியின் கூட்டு எண்  பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  2 க வருபவர்களும் இந்த பெயரை வைத்துக்கொள்ளும் பொழுது விபத்தையும் - தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கும் விதி இவர்களை அழைத்து செல்லும் .


சக்தி தேவியின் வழிபாடும் நாக கன்னி தேவதையின் வழிபாடும் இவர்களுக்கு நல்ல பலனை கொடுக்கும் 

பிறந்த ஜாதகம்  பிறந்த தேதி இவைகளுக்கு சாதகமான முறையில் பெயர் அமைந்துள்ளதா ? என்பதை பரிசீலனை செய்து கொள்வது  ஆபத்து இல்லாத வாழ்க்கைக்கு வழிவகுக்கும் . 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328
வாட்சப் எண் 
91 + 7604917240
91 +  9384372941

கருத்துரையிடுக

0 கருத்துகள்