Type Here to Get Search Results !

புற்று நோய் குணமாக - தோல் நோய் குணமாக - சென்று வணங்க வேண்டிய பரிகார தலம் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர் ஆராய்ச்சியாளர் -ஆர். இராவணன் BSC

 

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வணங்கவேண்டிய பரிகார தலம் இந்தியாவில் தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் திருப்பராய்த்துறை என்ற ஊரில் எழுந்து அருள்பாலிக்கும் பராய்த்துறைநாதர் (தாருகாவனேஸ்வரர்) சுவாமியை  வணங்கினால் புற்று நோய் குணமாகும் . 

தல வரலாறு :

முன்னொரு காலத்தில் இத்தலம் தாருகாவனம் எனப்பட்டது . இப்பகுதியில் வசித்த ரிஷிகள் அனைவரும் தாங்களே அனைத்திலும் உயர்ந்தவர் என்ற ஆணவமும் அவர்கள் மனைவியர்கள் தாங்களே அனைவரிலும் அழகானவர்கள் கற்புக்கரசிகள் என்று அகங்காரம் கொண்டிருந்தனர் . 


சிவனும் மஹாவிஷ்ணுவும் அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணினர் . சிவன் காண்போரை கவரும் பேரழகுடன் பிட்சாடனராக கையில் திருவோடு ஏந்தி கொண்டார் . 


மஹாவிஷ்ணு அழகே உருவான மோஹினி என்னும் பெண்ணாக மாறினார் . இருவரும் தாருகாவனம் வந்தனர் . ரிஷிகள் பெண் வடிவில் இருந்த மஹாவிஷ்ணுவின் அழகில் மயங்கி அவரை பின்தொடர்ந்தனர் . 




சிவனது பேரழகை கண்டு வியந்த ரிஷிபத்தினிகள் தங்களது கற்பையும் மறந்து அவர் பின்னே சென்றனர் . தங்கள் மனைவியர் பிச்சை எடுக்கும் ஒருவனுடன் சென்றதை கண்ட ரிஷிகள் வந்திருப்பது எதோ மாயக்காரன் என்றெண்ணி அவரை தாருகாவனத்தை விட்டு செல்லும்படி விரட்டினர் . 

இருவரும் செல்ல மறுத்தனர் . கோபம் கொண்ட ரிஷிகள் சிவனுடன் சண்டையிட்டனர் . அவர்கள் பல யுக்திகளை கையாண்டும் சிவனை எதிர்த்து நிற்க முடியவில்லை . அவர்கள் ஏவிய விலங்குகளையும் ஆயுதங்களையும் தன் உடலில் ஏந்திக்கொண்டார் சிவன் . 


சிவனை அழிக்க முடியாமல் மஹரிஷிகள் கலங்கி நின்றனர் . சிவன் அவர்கள் முன்பாக பேரழகனாக காட்சி தந்தார் . உண்மை உணர்ந்த மஹரிஷிகள் தன் தவறை உணர்ந்து மண்ணுக்கும்படி வேண்டினர் . சிவன் அவர்களுக்கு குருவாக இருந்து மன்னித்தருளி சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார் . 




பிரார்த்தனை :

பராய்த்துறை நாதரை வணங்கிட புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் - தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவார்கள் என்பதும்  பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரும் என்றும் இங்கு வீற்றிருக்கும் அம்பாளை வணங்கினால் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை . 


நேர்த்தி கடன் 


பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி - அம்பாளுக்கு வஸ்திரம் சாத்தி அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள் . 



தல சிறப்பு 

சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார் . புரட்டாசி மாதம் 18 ம் தேதி சுவாமியின் திருமேனியில் சூரிய ஒளி விழுகிறது . சிவனை தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 66 வது தேவார தலமாகும் . 


தலத்தின் அதிசய காட்சி 


சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார் . புரட்டாசி மாதம் 18 ம் தேதி சுவாமியின் திருமேனியில் சூரிய ஒளி விழுகிறது .   




வாசகர்களின் கவனத்திற்கு  : 

தீராத புற்று  நோயால்  பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்த திருத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்ய விரும்பினால்  அவர்கள் விருப்பத்தின் பேரில் பரிகாரம் சிறப்பான முறையில் செய்து தரப்படும் . நம்பிக்கையுடன் வாருங்கள் அருள் மிகு பராய்த்துறை நாதரின்   அருளால் நலம் பெறலாம் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


கருத்துரையிடுக

0 கருத்துகள்