ஆனால் ஒரு சிலருக்கு பெயரின் நியூமராலஜி எண்ணும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் சரியில்லாத துரதிர்ஷ்டமான எண்களில் அமைந்திருக்கும் . ஆனால் அவர்களின் வாழ்க்கை பாதை எந்த வித குறையும் இல்லாமல் வசதி வாய்ப்புகளுடன் அமைந்திருக்கும் .
பெயரின் நியூமராலஜி எண்ணும் சரி இல்லை பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் சரி இல்லை . இவருக்கு எந்த குறையுமில்லாமல் ராஜயோகமான வாழ்க்கை அமைந்திருக்கிறதே ? என்ன காரனம் ?
ஜாதகத்தில் ஒருவருக்கு சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைந்திருந்தால் அது அமாவாசை யோகம் . அமாவாசை யோகம் என்றால் அதிர்ஷ்டமான பெரிய யோகம் என்று நினைக்காதீர்கள் ? ஒரு வேலை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுவிடும் .
உதாரணம் தமிழ் திரைப்பட நடிகர் . சூரி ( soori ) அவர்களின் பெயர் அமைப்பை எடுத்து கொள்ளலாம் .
இவரின் இயற் பெயர் சூரி முத்துசாமி
திரைப்பட துறையில் சூரி ( soori ) என்ற பெயரால் அறியப்படுகிறார் .
2 8 - ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்
6 5 3
1 5 9 3
3 7 7 2 1
s o o r i ( சூரி ) இவர் பெயரின் நியூமராலஜி எண் 20
நடிகர் சூரி பெயரின் நியூமராலஜி எண் 20 . இவர் பெயரின் ரகசிய ஹீப்ரு எண் 28. இவர் பெயரின் நியூமராலஜி எண்ணும் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் பெரிய அளவில் பலனை கொடுக்காத எண்களாகும் . ஆனால் இவர் பெயரில் 20 என்ற சந்திரனும் 28 என்ற சூரியனும் ஒன்றாக இணைந்திருந்து அமாவாசை யோகத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இவர் பெயரின் 20 என்ற நியூமராலஜி எண் 28 என்ற ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் இரண்டும் கடக ராசியில் வரக்கூடிய எண்ணாகும் . இந்த கடக ராசியில் 20 எண் சந்திரனும் ஆட்சி எண்ணாகும் .
இவர் பெயரில் 28 என்ற சூரியனும் 20 என்ற சந்திரனும் ஒன்றாக இணைந்து அமாவாசை யோகம் என்ற ஒருவகையான யோகத்தை ஏற்படுத்தி 20 என்ற சந்திரன் கடக ராசியில் இடம்பெற்று இவர் பெயரில் ஆட்சி எண்ணாக இருப்பதால் இவருக்கு ராஜ யோகமான வாழ்க்கை அமைந்திருக்கிறது .
நடிகர் சூரி அவர்களின் பெயரின் நியூமராலஜி எண்ணும் பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்டகரமான எண்களில் அமையாவிட்டாலும் சூட்சமமான முறையில் அதிர்ஷ்ட முறையில் அமைந்துவிட்டது .
குறிப்பு : கடக ராசியின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட எண்கள்
28 29 30
31 32 33
34 35 36
------------------------------------------
உங்களின் பெயரை அதிர்ஷ்டகரமான முறையிலும் சூட்சம முறையிலும் அமைத்து வளமான அதிர்ஷ்டகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள் .
![]() |
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com

