Type Here to Get Search Results !

இன்று டிசம்பர் 5 - 2024 - வியாழக்கிழமை பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                     

இன்று  5  - 12 - 2024 - பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண்  79 இது கேதுவின் ஆதிக்கத்தை கொண்ட எண்ணாகும் . இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :  


7 9  ஹீப்ரு பிரமிடு எண் 

2 5 4

7 4 1 3

9 7 6 4 8

6 3 4 2 2 6

5 1 2 2 0 2 4  பிறந்த தேதி


தனுசு ராசியில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் இணைந்து மறுபடியும் கேதுவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் எண்ணாகும் . மாயாஜாலங்களை கொண்ட எண்ணாகும் . 

இந்திர ஜால வித்தை சர்ச ஜன மோஹனம் ஞானம் என்றெல்லாம் மந்திர நூல்களில் காணப்படுகிறது . 

வாழ்நாளில் அனைத்து செயலிலும் சாமர்த்தியமும் அதிகப்படியான வீர தீரமும் தன் முனைப்பும் தளராத முயற்சியும் தொடர்ந்த வைராக்கியமும் வெற்றியையும் மேன்மையான பதவிகளையும் தரும் . 

திருப்தியான வாழ்வையும் எதிரிகளிடமிருந்து வெற்றி பெறுதலையும்  இந்த எண் காட்டுகிறது . 

ஜன வஸ்யம் பலதரப்பட்ட மனிதர்களின் ஒத்துழைப்பு இவர்களுக்கு கிடைக்கும் . ஷேமமான நிலையும் திடமான வெற்றியும் அற்புதமான மனிதர் என்ற வித்யா விந்தைகளும் உண்டாகும் . 

உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவரும் பெரும் பதவியில் உள்ளவரும் ஆரம்பத்தில் கீழ்நிலையை அடைந்து பிறகு மேன்மையான பலன்களை அடைவார்கள் . குடும்ப வாழ்க்கையில் குழப்பமும் சரியான முறையில் அமையாமல் போவதும் உண்டு . 

அபிராமி பட்டர் 79 பாடல் பாடியவுடன் பராசக்தியின் அருளை பெற்றது போல் தொடர்ந்து சரியான முயற்சியாலும் தீவிர தெய்வ வழிபாட்டாலும் பரம்பொருளின் அருளை பெறுவார் . 

பிறந்த தேதி  2 - 11 - 20 -  29 - 6 - 15 - 24 - க வரும் குழந்தைகளுக்கும்  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 2 - 6 - கவரும் குழந்தைகளுக்கு  மட்டுமே இந்த  79 எண்ணில் பெயர் அமைத்தால் மேன்மையான பலன்களும்   

மற்றவர்களுக்கு சிரமமும் உண்டாகும் என்பதால் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு அலசி ஆராய்ந்து அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர் காலம் அனைத்து விதத்திலும் சிறப்பாக அமையும் . 

 அதிர்ஷ்டமானவைகள் :

அதிர்ஷ்ட திசை - வடமேற்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - வெண்மை - வெளிர்நீலம் - ரோஸ் வர்ணம் 
அதிர்ஷ்ட கல் -  வைடூர்யம் - முத்து - சந்திர காந்த கல்
அதிர்ஷ்ட கிழமை - வியாழன் - ஞாயிறு - திங்கள்
அதிர்ஷ்ட தேதி - 7 - 16 - 25 - 2 - 11 - 20 - 29 - 1 - 10 - 19 - 28 4 - 13 - 22 - 31
அதிர்ஷ்ட உலோகம் - வெள்ளி 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அஸ்வினி  மகம் மூலம் 
அதிர்ஷ்ட தெய்வ வழிபடு - ஸ்ரீ மஹாகணபதி
அதிர்ஷ்ட ஆரம்ப எழுத்து - B -  K -  R  - A -  I  - J - O - Z - M - T 

குழந்தையின் ஜாதகத்தில் 79 ம் எண்ணுக்குரிய கேதுவினால் ஏற்படும் தோஷம் தீர குழந்தையின் பெற்றோர்கள் செய்யவேண்டிய பரிகாரம் :

பரிகாரம்  1:

தாழை இலையில் எள்ளு கலந்த சோற்றை தென்மேற்கு திசையில் வைத்து படைக்க கேதுவினால் ஏற்படும் தோஷம் போகும் . 

பரிகாரம் 2 : 

தினமும் படுத்து உறங்கும்பொழுது கொஞ்சம் கொள்ளை எடுத்து தலையணையின் கீழ் வைத்து உறங்கவேண்டும் . மறுநாள் அந்த கொள்ளை எடுத்து காகத்திற்கு போடவேண்டும் . இப்படி 9 நாள் செய்துவிட்டு 9 ம் நாள் இரவு விநாயகர் ஆலயம் சென்று வழிபடவேண்டும் . 

பரிகார தலம் :

 இந்தியாவில் திருப்பதிக்கு அருகே உள்ள ஸ்ரீ காளஹஸ்தி 
இந்தியாவில் தமிழகத்தில் பூம்புகாருக்கு அருகில் உள்ள                        கீழப்பெரும்பள்ளம் .

                         

7 9   -  ஹீப்ரு பிரமிடு எண் 
2 5 4
2 9 5 8
6 5 4 1 7
1 5 9 4 6 1
4 6 8 1 3 3 7
7 6 9 8 2 1 2 5
7 9 6 3 5 6 4 7 7
8 8 1 5 7 7 8 5 2 5
4 4 4 6  8 8 8 9 5 6 8
2 2 2 2 4 4 4 4 5 9 6 2
1 1 1 1 1 3 1 3 1 4 5 1 1
J J A Y A L A L I T H A A 
J . ஜெயலலிதா 

பெயரில்  ஹீப்ரு பிரமிடு எண்ணான   79 ம்  எண்ணை  பெயரில் பெற்றவர் . இந்தியாவில் தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ . ஜெயலலிதா  - J . JAYALALITHAA  . அவர்கள் . 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328 .

ஆதிதிராவிடர்  கல்யாண  வரன்கள் 


B 1236

NAME : M.DINESHKUMAR
DOB : 24. 03.1995
QUALIFICATION : BE(EEE)
WORK : SENIOR SOFTWARE TESTING ENGINEER @ RR.DONNELLY,
 CHENNAI ( NOW WORK FROM HOME )
SALARY :RS 80,000/MONTH
CASTE : SC. (PARAYAN, SAMBAN)
MARITAL STATUS : SINGLE
HEIGHT : 165 CM
EXECPTATION : SOFTWARE ENGINEER OR BANKING
FATHER : V.MURUGESAN,
 BLOCK HEALTH SUPERVISOR, DEPARTMENT OF PUBLIC 
 HEALTH PREVENTIVE MEDICINE, 
MOTHER : M.PANDIAMMAL, HOME MAKER.
SIBIS : BROTHER -1,(ELDER) MARRIED 
 : SISTER : NIL
RESIDENCE : B-18, TNHB COLONY,MELAKOTTAI POST, 
 TIRUMANGALAM,TK, MADURAI DIST, 625 706.
P 1236
P 1235
P 1234
P 1233
Name : D. ASHOK
DOB : 23-03-1998
Qualification : B.E
Job : System programmer 
 ATOS - Technologies
Work place : Chennai 
Salary : Rs. 1,10,000 / P.M 
Caste : Sc - Paraiyan
Rasi : Maharam
Nachathiram : Thiruvonam
Young Brother : D. JAYAKUMAR B.Tech
 (Software Engineer)
Father : N. DURAI M.com, B.ed, M.phil, 
(Commerce Dept) Rtd,
Mother : D. MALATHI (House Wife)
Address : No.83-SVS. NAGAR,
ASOOR-BYPASS ROAD, 
 KUMBAKONAM-THANJAVUR DT. 
. P 1233
P 1232

P 1231
Personal profile
Name : Evangeline Janet
Date of birth : 19/01/1996
Religion : Christian
Father’s name : Jeyakumar
Mother’s name : JeyaMary
Height : 5’3’’
Residence address : Nazareth Park, 
Vasai West, Mumbai, 401202 
Professional details
Education : SSC, HSC,
BSc HS from Mumbai
Past work experience : Chef
Present occupation : US HR. 
Family details
Father’s occupation : Business
Mother’s occupation : Home maker
Siblings : Ancilla Jenifa (elder sister) – BMS, Married, working as a Team Lead
P 1231
P 1230
P 1229
P 1228
பெயர்  - J.கிளின்டன்
பிறந்த தேதி- 14/02/1993
ராசி - விருச்சகம் 
நட்சத்திரம்-அனுஷம் 
லக்கினம் -கும்பம
உயரம்-  5.7
எடை - 65
மதம்-   சாதி- இந்து -பறையர்
கல்வி தகுதி -DEEE
வேலை- SITE SUPERVISOR- SINGAPORE 
சம்பளம் -100000/-
அப்பா பெயர் -R ஜெயகாந்தி
அம்மா பெயர் -J.சந்திரா
அண்ணன் -அருண்பாண்டியன் MCA (திருமணமானவர் )
அக்கா -காய்திரி MBA (திருமணமானவர்)
சொத்து விவரம்- இரண்டு மாடி வீடு, ஐந்து கடைகள், 12மா விவசாய நிலம்.
முகவரி -54 A8/1
முத்தம்மாள் தெரு
அதிராம்பட்டினம் 
பட்டுக்கோட்டை வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் 
P 1228
P 1227
P 1226
Name : AISHWARYA R
D.O.B : 24-10-2001
Place of Birth : Salem Hasthampatti
Rasi : Maharam
Star : Thiruvonam
Religion : Hindu
Caste : SC ( East Paraiyar) 
Blood Group: O+ve
Education : MSc., B.Ed., ( Botany)
Father Name : Raghu G (Post Man - India Post)
Mother Name : Sugavaneshwari R ( House wife)
Brothers : 1. Jeeva R ( Diploma horticulture, BSc., Bio technology.,)
 2. Balaji R 
Expect : Government Job
Address : 57/14, Rajamanickam Street 
Nallan Layout, Hasthampatti 
Salem - 636007. P 1226
P 1225
P 1224
P 1223

Name:A.Sivaraman
Qualification: BE (civil)
Profession: QA/QC Engineer.
Company: RCCL (P)Ltd.
Package:4-5  LPA
DOB: 20 Feb 1993
Time: 06:30 PM
Star:Avittam 2
Rashi:Magaram
Siblings: Elder sister A.Shalliswomiya (B,E.,MBA) Married, 
Elder brother(2)A.Vinoth Gowtham (M.sc Ocean science) Married.
A.Vishnu(B,E) Married. 
younger brother (1)A.Annamalai (B,E) Unmarried 
Father: S.P.Anbarasu (M.Com.) Retd. (A.S.O) in Annamalai University 
Mother: C.P.Prabhavathi (M.Com.,B.Ed.,M.phil.,)
Home Maker
Caste: SC Adi Dravida
Mother Tongue: Tamil
Language: Hindi, kannada, English.
Native: Chidambaram 
Job Location: Bangalore
More Details Contact the Number. P 1223




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


கருத்துரையிடுக

0 கருத்துகள்