Type Here to Get Search Results !

அரிசி கடை தொழில் லாபத்துடன் இயங்க அதிர்ஷ்ட பெயர் ? அதிர்ஷ்ட ஹீப்ரு எண்கணித ஜோதிடர் ஆர். இராவணன்

      

அரிசி மண்டி அதிக லாபத்துடன் இயங்க வேண்டுமானால்  அந்த மண்டியின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்கள் அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருக்கவேண்டும் .  அரிசி மண்டி பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  அதிர்ஷ்ட எண்களில் அமைந்தால்  75 சதவிகித லாபத்தையும்  பிறந்த தேதிக்கு பொருத்தமான அதிர்ஷ்ட எண்களில்  மண்டியின் ஹீப்ரு பிரமிடு எண் அமைந்துவிட்டால்  நூற்றுக்கு நூறு சதவிகித லாபத்தையும் அந்த அரிசி  மண்டியின் உரிமையாளர் அடையலாம் . 

இனி அரிசி மண்டி வியாபாரத்தில் பிரமாண்டமான லாபத்தை அடையும் ஒரு அரிசி மண்டியின் பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்களை ஆராய்வோம் .  

GR . RICE MANDY  -   GR அரிசி மண்டி  -  இது அரிசி மண்டியின் பெயர் . இந்த  பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை ஆராய்வோம் . 

4 6       -    ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 

8 5 1

9 8 6 4

9 9 8 7 6

9 9 9 8 8 7

3 6 3 6 2 6 1

7 5 1 2 4 7  8  2

9 7 7 3 8 5  2  6 5

5 4 3 4 8 9  5  6 9 5

3 2  2 1 3 5  4  1 5 4  1 

G R R I C E M A N D Y   -  GR . அரிசி மண்டி 

G R R I C E M A N D Y   -  GR . அரிசி மண்டி  இந்த பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண் 46.  சூரியனின் ஆதிக்க எண்ணான 1 ம் எண்  வரிசையில் பிரமாண்டமான அதிர்ஷ்ட எண்ணாகும் .  ராகுவின் ஆதிக்க எண்ணும் சுக்ரனின் ஆதிக்க எண்ணும் இணைந்து சூரியனின் ஆதிக்கத்தை உணர்த்தும் இந்த அதிர்ஷ்டகரமான எண்ணாகும் 

கிரீடம் அணிந்த தலை என்று இந்த எண் பற்றி பழைய நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது . கிரீட மகிமையையும் நெற்றி வர்ணனையும் ஒளி நிறைந்த பூரண சந்திரனின் தன்மையையும் அமிருதத்தையும் இவ்வெண் ஒருங்கே குறிப்பதால் இந்த எண்ணை பெயரில் உடையவர்கள் ராஜாங்க சக்கரவர்திகளாக திகழ்வார்கள் .4 ம் எண்ணை குறிக்கக்கூடிய ராகுவின் ஆதிக்கமும் 6 ம் எண்ணை குறிக்கக்கூடிய சுக்ரனின் ஆதிக்கமும் சேர்ந்து 46 என்று வருவதால் ஞானமும் செல்வமும் பதவியும் அந்தஸ்தும் அரசாளும் யோகமும் கூடிக்கொண்டே போகும் . 

G R R I C E M A N D Y   -  GR . அரிசி மண்டி  இந்த பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு எண் 46. என்ற அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருப்பதால்  இந்த அரிசி மண்டியின் லாபம் எப்பொழுதும்  குறையாது . 


அடுத்து அரிசி வியாபாரத்தில் லாபம் காணும் ஒரு அரிசிமண்டியின் ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் . 

J A I R I C E M A N D Y    (  ஜெய் அரிசி மண்டி  )  இது கடையின் பெயர் . இந்த பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்ணை காண்போம் . 

2 7    ---   ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 

9 2 5

2 7 4 1

2 9 7 6 4

1 1 8 8 7 6

8 2 8 9 8 8 7

2 6 5 3 6 2 6 1

9 2 4 1 2 4 7 8 2

4 5 6 7 3 8 5 2 6 5

2 2 3 3 4 8 9 5 6 9  5

1 1 1 2 1 3 5 4  1 5  4  1

J A I R I C E M A N D Y    (  ஜெய் அரிசி மண்டி  ) 

இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 27 . செவ்வாயின் ஆதிக்க எண் வரிசையில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . சரணாகதி மந்திர சக்தி என்று சாஸ்திரங்களிலும் இந்த எண் . பற்றி வருணிக்கபடுவதால் இவ்வெண் தெய்வீகமானது . படைப்பாற்றல் - வெற்றி - உயர் பதவி - பிரகாசமான வாழ்க்கையை இந்த எண் கொடுக்கும் . புகழ் - சிறந்த அறிவு - ஞானம் - அரச வாழ்வு - அதிகார பதவிகளையும் இந்த எண் தரும் .

தொழிலில் மேன்மை - ஆன்ம லாபம் - மந்திர சித்தி - செல்வ விருத்தி - தெளிந்த நன் அறிவு - நன்மையான காரியங்களில் ஈடுபடுதல் போன்றவைகளை இந்த 27 ம் எண் . தருகிறது . 

J A I R I C E M A N D Y    (  ஜெய் அரிசி மண்டி  )  இந்த பெயரின் ஹீப்ரு பிரமிடு எண்  27  என்ற அதிர்ஷ்ட எண்களில் வருவதால் இந்த அரிசி மண்டியின் லாபம் என்றும் குறையாது . 


அரிசி  வியாபார தொழிலில் அதிக வருமானத்தை ஈட்டும் மற்றுமொரு அரிசி மண்டியின் பெயரை காண்போம் . 

T H A N A M R I C E M A N D Y   -   ( தனம் அரிசி மண்டி  )   இது கடையின் பெயர் . 

3 3     -    ரகசிய ஹீப்ரு பிரமிடு எண் 

4 8 4

2 2 6 7

9 2 9 6 1

3 6 5 4 2 8

2 1 5  9  4 7 1

9 2 8   6  3 1  6 4

1 8  3  5  1 2  8 7 6

8 2  6  6  8 2  9 8 8 7

6 2  9  6  9 8  3 6 2 6  1

9 6  5  4  2 7  1 2 4 7 8 2

6 3  3  2  2 9  7 3 8 5 2 6 5

9 6  6  6  5 6  3 4 8 9 5  6 9 5

4 5  1  5  1 4  2 1 3 5 4  1 5  4 1

T H A N A M R I C E M A N D Y   -   ( தனம் அரிசி மண்டி  )  

T H A N A M R I C E M A N D Y   -   ( தனம் அரிசி மண்டி  )   இந்த கடையின் பெயரின்  ஹீப்ரு பிரமிடு எண் 33. சுக்ரனின் ஆதிக்க எண் கொண்ட 6 ம் எண் வரிசையில் மிக மிக அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . ஸ்ரீ மகாலட்சுமியின் பூரண அருள் பெற்றது . பொன் பொருள் அறிவு பூமி கவுரவம் அந்தஸ்து அனைத்தையும் தர வலிமை கொண்டது . சௌபாக்கியம் சொல்வளம் என சாஸ்திரம் கூறுகிறது .  ஏழு விதமான செங்கோல்கள் என எகிப்திய சித்திரங்களில் காணப்படுகிறது . உடல் பலத்தையும் வீரத்தையும்  திறமையையும் 33 ம் எண் தருகிறது . 

அருளும் பொருளும் பராசக்தியின் கடாட்சமும் தான தான்ய விருத்தியும் தான்ய குவியல் தடாகம் ஐஸ்வர்யம் ஆகியவற்றையும் இந்த எண் குறிப்பதால் பெயராகவோ வியாபார விலாசமாகவோ இந்த 33 ம் எண் வரும்பொழுது மிகுந்த மேன்மைகள் உண்டாகும் . 

மிக மிக அற்புதம் வாய்ந்த இந்த 33 ம் எண் ஹீப்ரு பிரமிடு எண்ணாக பெயரில் வரும் பொழுது சகல சௌபாக்கிய மேன்மைகளும் உண்டாகின்றபடியே இருக்கும் . 

T H A N A M R I C E M A N D Y   -   ( தனம் அரிசி மண்டி  )   இந்த பெயரின் ரகசிய ஹீப்ரு பிரமிடு எண்  33 என்ற அதிர்ஷ்ட எண்களில் அமைந்திருப்பதால்  இந்த அரசி  மண்டியின் வியாபார லாபம் எப்பொழுதும் அதிகமாக இருந்துகொண்டே இருக்கும் . 

வியாபார  நிறுவனங்கள்  எப்பொழுதும் லாபத்துடன் இயங்குவதற்கு அந்த கடை பெயரின் நியூமராலஜி எண்  துரதிர்ஷ்டமான எண்களில் அமைந்திருந்தாலும் அந்த கடையின் லாபத்தை தூக்கி நிறுத்துவது அந்த கடை பெயரின் அதிர்ஷ்ட ஹீப்ரு பிரமிடு எண்கள் மட்டுமே .  உங்களின் வியாபார நிறுவனங்களுக்கு அதிர்ஷ்ட பெயரை அமையுங்கள் என்றும் குறையில்லாத லாபத்தை காணுங்கள் .  


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328


கருத்துரையிடுக

0 கருத்துகள்