Type Here to Get Search Results !

இன்று நவம்பர் 28 - 2024 - பிறந்த குழந்தைகளின் எதிர்காலம் எப்படி ? இன்று பிறந்த குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர் எப்படி வைக்கலாம் ? ஹீப்ரு எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

                      

இன்று பிறந்த குழந்தைகளின் 

பிறந்த தேதி   28 - 11 - 2024
சூரியனின் ஆதிக்க தேதி 
பிறந்த தேதியின் கூட்டு எண்  20
சந்திரனின் ஆதிக்க எண் 
பிறந்த தேதியின் ஹீப்ரு எண் 94
ராகுவின் ஆதிக்க எண் 
பிறந்த கிழமை - இன்று புதன் கிழமை 

இன்று 28 - 11 - 2024 - புதன் கிழமை பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 94. இந்த எண்ணுக்கு உரிய கிரகம் ராகு . இதன் மூலம் குழந்தையின் எதிர்காலத்தில் உண்டாகும் பலன்கள் :

9 4  ஹீப்ரு பிரமிடு எண் 

9 9 4

1 8 1 3

3 7 1 9 3

1 2 5 5 4 8

1 9 2 3 2 2 6

2 8 1 1 2 0 2 4  பிறந்த தேதி 


இது செவ்வாய் ராகுவின் ஆதிக்கம் கலந்து மறுபடியும் ராகுவின் ஆதிக்கத்தை உணர்த்தும் எண்ணாகும் . 

இவர்கள் நாளும் தெரிந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் . எந்த துறையில் இறங்கினாலும் அதில் வெற்றியும் அறிவும் பெறுவார்கள் . 

உலகத்தினருக்கு அநேக நன்மைகளை வழங்குவார்கள் . 

பொதுவான சமூக சீர்திருத்தங்களையம் இவர்கள் செய்வார்கள் . வாழும்பொழுது இவர்கள் செய்யும் செயல்கள் இவர்கள் மறைவிற்கு பிறகும் நன்மை சேர்க்கும் . 


செல்வம் புகழ் வெற்றி கற்பனைத்திறன் மனோவலிமை நிர்வாக திறன் அரசியல் சிறப்பு திரவ சம்பந்தமான தொழில்களால் மேன்மை உண்டாகும் . 

பிறந்த தேதி 7 - 4 - 8 - லும்  பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 7 - 4 - 8 - வருபவர்களும் இந்த 94 ம் எண் ஹீப்ரு பிரமிடு எண்ணாக வருமாறு அதிர்ஷ்ட முறையில் பெயரை அமைத்து குழந்தைகளுக்கு சூட்டினால் புகழும் சிறப்பும் செல்வச்செழிப்பும் மாறிமாறி வரும் . 

ஆனால் மற்ற தேதியினருக்கு குறிப்பாக 1 ம் தேதியில் பிறந்த குழந்தைகளுக்கு  இந்த எண் மிகுந்த வெற்றிகளை வழங்கும் .  பிறந்த தேதி பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து குழந்தைக்கு  அதிர்ஷ்ட பெயரை தேர்ந்தெடுத்து சூட்டுவது நன்மை தரும் . 

அதிர்ஷ்ட மானவைகள் :

திசை - கிழக்கு 
வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட கல் - நீலம் 
அதிர்ஷ்ட நட்சத்திரம் - அனுஷம் பூரம் உத்திரட்டாதி
கிழமை - பிரார்த்தனைக்கு சனிக்கிழமை . வியாபாரத்துக்கு ஞாயிறு  செவ்வாய்
ஆரம்ப எழுத்து -   A  I  J  T    M  U  V  E  H  N
தேதி - 1 - 10 - 28 4 - 13 - 22- 9 - 27.- 4 - 13 - 22 - 31
உலோகம் - தாமிரம் வெள்ளி 
வழிபாடு -  சிவ வழிபாடு -    திருப்பதி ஸ்ரீனிவாசன் 


இன்று நவம்பர் 28 ல் பிறந்தவர்கள் :


எட்வீனா மவுண்ட்பேட்டன் - இவர் இந்தியாவின் வைசிராயாக இருந்த மவுண்ட்பேட்டனின் மனைவியாவார் . பிறப்பு 28 - 11 - 1901 

சுல்தான் அப்துல் ஹாலிம் - மலேஷிய மன்னர் . பிறப்பு - 28 - 11 - 1927

மேரி எலிசபெத் வின்ச்டீத் - அமெரிக்க நடிகை . பிறப்பு 28 - 11 - 1984 




உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 8122733328

கருத்துரையிடுக

0 கருத்துகள்