Type Here to Get Search Results !

குழந்தைகள் இறந்து பிறப்பதற்கு ஜோதிட ரீதியான காரணம் இருக்கிறதா ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட எண்கணித ஜோதிடர் - ஆர். இராவணன் BSC

  


ஜோதிடத்தில் புத்திர பாக்கியம் தொடர்பான யோகங்கள் சில யோகங்கள்  சொல்லப்பட்டிருந்தாலும் குழந்தைகள் இறந்து பிறப்பதறகான காரணங்களும் எந்த சாபத்தினால் இறந்து பிறக்கிறது போன்ற காரணங்களை ஜம்பு மகரிஷி வாங்கியபடி தெரிந்து கொள்ளலாம் . 

 பித்ரு சாப யோகம் :                                                       

இறந்து போன முன்னோர்களின் சாபத்தினால் இந்த யோகம் உண்டாகும் . ராசி கட்டத்தில் மிதுனம் லக்னமாகி 5 ம் இடமான துலாம் ராசியில் சூரியன் இருந்தால் பிறக்கும் குழந்தை இறந்து பிறக்கும் . அல்லது குழந்தை பிறந்தவுடன் இறந்து விடும் . அதேபோல் நவாம்சத்தில் மகரம் கும்பம் 5 ம் வீடாகி அதில் சூரியன் இருந்தாலும் இந்த யோகம் உண்டாகும் . இந்த யோகம் பெற்ற ஜாதகருக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் உடனே இறந்து விடும் .

சர்ப்ப சாப யோகம் :

லக்கினத்திற்கு 5 ம் இடத்தில ராகு அமர்ந்திருக்க அதை செவ்வாய் பார்த்தாலும் ,லக்னத்துக்கு 5 ம் இடம் மேஷம் விருச்சிகம் போன்ற செவ்வாயின் வீடாக இருந்து அதில் ராகு இருந்தாலும் சர்ப்ப சாப யோகமாகும் இந்த அமைப்பு பாம்புகளின் சாபத்தால் வருவது . இப்படிப்பட்ட ஜாதகங்களை கொண்ட அமைப்புள்ளவர்களுக்கு குழந்தைகள் பிறந்து பிறந்து இறந்துவிடும் . 

மேலும் 5 ம் வீட்டுக்கு உரியவர் ராகு அல்லது சனியோடு அந்த 5 ம் வீட்டிலேயே இருந்து அதை சந்திரன் பார்த்தாலும் அல்லது சந்திரனோடு இணைந்திருந்தாலும் பாம்புகளின் சாபத்தால் குழந்தை பிறந்து பிறந்து இறக்கும் . 

பிரேத சாப யோகம் :

லக்கினத்தில் ராகு இருக்க 5 ம் இடத்தில் சூரியனும் சனியும் இணைந்திருக்க 7 ம் இடத்தில பலவீனமான சந்திரன் இருக்க 12 ம் இடத்தில குரு இருந்தால் இந்த மோசமான யோகம் உண்டாகும் . இதனால் சந்ததிகள் நாசமடையும் .





உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
Contact Numbers:
91 + 812273332

கருத்துரையிடுக

0 கருத்துகள்